rss
twitter
    பள்ளியின் விவரம்:)

1st MID TERM

PUMS –VATHIMARUTHA HALLI

FIRST MID-TERM TEST 8th ENGLISH 100marks
I.write antonyms 1 x10=10
1.sweet 2.disturb 3.harmful 4.blessed 5.friendly
6.succes 7.modern 8.encouregement 9.bitter 10.worse
2.write synonyms 1 x10=10
1.departed2.incurable 3.regularly 4.congenital 5.traditional
6.cooperative 7.ideal 8.unfortunate 9.twig 10.sympathetic
3.Fill in the blanks 1 x5=5
1.under the _____________
2.un to the________________________
3.who___________________________shun
4._____________________________the food he eat
5.but____________________and________________
5.Write rhyme word 1x5=5
1.tree
2.note
3.eats
4.shun
5.hither
6.write a leave letter to your class teacher for asking sick leave 1 x5=5
7.write tense 1 x5=5
1.Good________________best
2.run_______________,________________
3.________________,_____________________written
4._____________,ate_______________
5.______________,____________________,drunk
8.fill the bio-data form 10
NAME;
STANDARD;
SCHOOL
ADDRESS
AGE
DOB
GENDER
KNOWING LANGUAGE
INTEREST IN
SIGN
9.read the passage 25
10.Pronounciate the given rhyme 25




www.Kalvipoonga.blogspot.com
முதல் இடைத் தேர்வு 2009
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
வத்திமருத அள்ளி
தமிழ் மதிப்பெண்:50
விடையளி: 35 x1=35
1.வேதநாயகம் பிள்ளையின் பெற்றோர்_________________________
2. வேதநாயகம் பிள்ளை_______________________என போற்றப்படுகிறார்.
3. வேதநாயகம் பிள்ளை எழுதிய புதினம்______________________
4. வேதநாயகம் பிள்ளையின் காலம்_____________________________
5.புள் எனும் சொல்லின் பொருள்____________________________
6._______________,________________எனும் நூல்களை வேதநாயகம் பிள்ளை எழுதினார்.
7.உலகின் முதல் தமிழ் புதினம்______________________________
8.கிரணம் எனும் சொல்லின் பொருள்________________________
9.மரம் என்பதை குறிக்கும் சொல்____________________________
10.பிரித்தெழுது:நடுவிகந்த்தாம்
11. பிரித்தெழுது:அமைந்தொருபால்
12.தரினும் எனும் சொல்லின் பொருள்________________________
13.இகந்து எனும் சொல்லின் பொருள்________________________
14.கோடாமை எனும் சொல்லின் பொருள்¬¬¬¬¬¬¬____________________
15.எய்துன் எனும் சொல்லின் பொருள்_______________________
16.அழுக்காறு எனும் சொல்லின் பொருள்_____________________
17.நட்பாடல் பிரித்தெழுது
18.பூரியன் என்பதன் பொருள்_________________________
19.தேற்றம் என்பதன் பொருள்__________________________
20.ஒழுகல் என்பதன் பொருள்__________________________
21.ஒன்றீத்தும் பிரித்து எழுது
22.கேண்மை என்பதன் பொருள்¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬________________________
23.சான்றோர்க்கு அணியாவது____________________________
24.ஒழுக்கம் ஓம்பப்படும் காரணம்________________________
25.செல்வத்தை அழிப்பதோடு நரகத்தில் செலுத்த வல்லது_______
26.உடுப்பதும்,உண்பதும் இன்றி வரும்________________________
27.கிராமராச்சியம் அமைத்திட முனைந்தவர்_____________________
28.___________________நமதென்பதறிந்தோம் என்றார் காந்தியடிகள்
29.________________ஓர் லட்சியத்திற்கு வாய்ப்பு என்றார் காந்தி
30.அண்ணாவின் முழுப்பெயர்_________________________
31.அண்ணாவின் சிறப்பு பெயர்______________________
32.மாசு என்பதின் பொருள்__________________________
33.எள்ளி என்பதன் பொருள்_______________________
34.காந்தியடிகள் உடைத்தெறிந்த்தது_______________________
35.காந்தியடிகள் அரும்பெரும் வெற்றிப் பெற்றது________________ல்
விடுமுறை விண்ணப்பம் 5
அடிமாறாமல் எழுது:கடவுள் வாழ்த்து 4+2+2+2=10
பகச் சொல்லி,காக்கை என தொடங்கும் குறள்கள்
உயிர்க்கு என முடியும் குறள்
ஏற்ற இறக்கத்துடன் படித்து காட்டுதல் 25
கற்பனை கதைகள் கூறுதல் 25

www.kalvipoonga.blogspot.com
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி,வத்திமருத அள்ளி
முதல் இடைத் தேர்வு
சமூக அறிவியல் மதிப்பெண்:100
விடையளி 40x10=40
1.முதன் முதலில் இந்தியாவிற்கு கடல் வழி கண்டுபிடித்தவர்கள்_______________________
2.நீலக்கடல் கொள்கையை பின்பற்றியவர்______________________________
3.கோவாவை கைப்பற்றியவர்________________________________
4.போர்த்துகீசியர் தூத்துக்குடியை கைப்பற்றிய ஆண்டு_________________
5.டச்சுகாரர்கள் தொழிற்சாலைஅமைத்த இடம்________________________________
\6.டச்சுக்காரர்களின் தலைமையிடம்__________________________________________
7.சென்னையை விலைக்கு வாங்கிய ஆங்கிலேயர்_________________________-
8.புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு________
9.டேனியர்கள் பற்றிடம் அமைத்த ஆண்டு_______________
10.டேனியர்கள் பற்றிடம் அமைத்த இடம்_____________________
11.புதுச்சேரி_________________இடமிருந்து_______________வாங்கினார்
12.பிரெஞ்சுகாரர்களுக்கும் டச்சுகாரர்களுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கை___________________
13.பிரெஞ்சுகாரர்களின் தலைமையிடம்________________________
14.காரைக்காலை பிரெஞ்சுகாரர்கள் கைப்பற்றிய ஆண்டு_________________
15.பாண்டிச்சேரியை ஆண்ட பிரெஞ்சு ஆளுனர்_____________________
16.முதல் கர்னாடக போர் முடிவடைய காரணமான உடன்படிக்கை___________________
17.இரண்டாம் கர்னாடக போர் காரணம்____________________________
18.சந்தாசாகிப் பிரெஞ்சுகாரர்கலுக்கு பரிசளித்த ஊர்கள்________,________,________
19. பாண்டிச்சேரி உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு_________________
20.மூன்றாம் கர்னாடக போர் ஏற்பட்ட ஆண்டு_________________
21.வந்தவாசி வீரன் என பாராட்டப்பட்டவர்________________
22.ஏழாண்டுப் போர் முடிவுற காரணமான உடன்படிக்கை__________________
23.இந்தியாவில் ஆங்கில ஆட்சி அமைய அடித்தளமிட்டவர்___________________
24.ஆற்காடுவீரர் என அழைக்கப்படுபவர்________________
25.வங்காளத்தில் கிளைவ் ஏற்படுத்திய ஆட்சிமுறை______________________
26.கிளைவுக்கு எதிரானவர்களில் முக்கியமானவர்________________________
27.காண்ஸ்டாண்டி நோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு_________
28.பெரிய நிலப்பரப்பிற்கு உரியவர்_______________________________
29.ஆங்கிலேயருக்கு எதிரான முதல் கலகம்______________________________
30.பாளையக்காரர்கள்_________________எனவும்______________எனவும் அழைக்கப்பட்டனர்
31.மறவர்களின் தலைவராக இருந்தவர்__________
32.நாயக்கர்களின் தலைவராக இருந்தவர்_________
33.பாளையகாரர்களின் புரட்சி வெடித்த ஆண்டு________
34.புலித்தேவரின் பகுதி___________________
35.புலித்தேவருக்கு ஆதரவு அளிக்காத பாளையங்கள்___________,________,_________
36.கான்சாகிப்பிடம் புலித்தேவர் தோற்ற இடம்______________________
37.1767 ம் ஆண்டு புலித்தேவரை தோற்கடித்தவர்___________________
38.வீரப்பாண்டிய கட்டபொம்மன் பிறந்த ஆண்டு__________
39. வீரப்பாண்டிய கட்டபொம்மனுக்கு ஆங்கிலேயர் மேல் கோபம் வர காரணம்_________________
40. வீரப்பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு________________________
2.மருது சகோதரர்களைப் பற்றி கட்டுரை எழுது 10
3.ஆங்கில பிரெஞ்சு பற்றிடங்களை படத்தில் குறி 10
4.சரித்திர நாயகர்களைப் பற்றிய கதை ஒன்று கூறு 20 5.காலச்சக்கரம் ஒன்று வரைக 20

தேசிய பெண்கல்வி திட்டம்திறன் வளர் செயல்பாடுகள்

தேசிய பெண்கல்வி திட்டம்
திறன் வளர் செயல்பாடுகள்
நேரிடையான நோக்கங்கள்:
1.மாணவிகளிடையே உற்று நோக்கும் திறனை வளர்த்தல்
2.மாணவிகளின் கற்பனைத் திறனை வளர்த்தல்
3.அழகுணர்சியை மேம்படுத்துதல்
4.ஓய்வு நேரத்தை பயனுள்ள முறையில் கழிக்க தூண்டுதல்
5.சந்தைபடுத்தும் திறனை வளர்த்தல்
மறைமுகமான நோக்கங்கள்:
1.எண்ணங்கள்,செயல்பாடுகள் ஆகியன நேரிய வழியில் இருக்கச் செய்தல்
2.தனக்குரியவற்றை தானே உருவாக்கிக் கொள்ள,சம்பாதிக்க தூண்டுதல்.
3.எச் சூழலிலும் தன்னால் வாழ முடியும் எனும் தன்னம்பிக்கை வளர்த்தல்
4.தன்னால் முடிகின்றவை எல்லா செயல்களுமே எனும் நம்பிக்கையை வளர்த்தல்
5.தனது ஒவ்வொரு செயல்களிலும் ஈடுபாடு காட்டி செய்தல்
கல்வியியல் ரீதியான நோக்கங்கள்;
1.இடை நிற்றலை நிறுத்துதல்
2.அடிக்கடி விடுமுறை எடுத்தலை கட்டுப்படுத்துதல்
3.சமுதாய சிந்தனையை வளர்த்தல்
4.சந்த்தைப் படுத்துதலை கற்றுக் கொள்ளுதல்
5.வரவு செலவு கணக்கிடுதல் மூலமாக வாழ்வியல் கணக்குகளை அறிதல்

உளவியல் ரீதியாக அடைய வேண்டியன
1.அழகுணர்ச்சியை அதிகப்படுத்துதல்
2.தன்னம்பிக்கையை வளர்த்தல்
3.திறமைகளை முன்னிறுத்துதல்
4.பேச்சுத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல்
5.கலை உணர்வை மேம்படுத்துதல்
கல்வி வளர்ச்சி நாள்
கர்மவீரர் காமராசர் பிறந்த நாள்(15.07.09)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
வத்திமருத அள்ளி
விழா அறிக்கை



எங்கள் பள்ளியில் 15.07.09 அன்று காமராசர் பிறந்தநாள் விழா காலை 9.15 லிருந்து தொடங்கப்பட்டது. 9.15 மணிக்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு.B.கோவிந்தசாமி அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து கொடி வணக்கம் செய்தார்.திரு.முருகன்,ஓபுளி கவுண்டர் காங்கிரசின் தலைமகன் காமராசர் என்ற தலைப்பில் காமராசரின் செயல்களை எடுத்து கூறினார்.அது எளிய தமிழில் அனைவரையும் கவர்ந்தது.திரு.கந்தசாமி,மன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிகளும் மதிய உணவும் என்ற தலைப்பில் பேசியது அந்தக் கால பள்ளியைப் பற்றி மாணவர்கள் அறிந்துக் கொள்ள உதவியது.10.10 மணியளவில் கல்விப் பேரணி ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் ஊர் முக்கிய வீதிகளின் வழியாக நடைப்பெற்றது.ஊர்வலத்தின் நேடுக கல்வி கண் தந்த காமரசரின் புகழ் பாடும் முழக்கங்களையும்,கல்வி பயில்வது குறித்த வாசகங்களையும் எழுப்பினர்.ஊர் மக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.
10.45 மணிக்கு கிராமக் கல்விக் குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைப் பெற்றது.பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.ம.சிவசங்கரன் முன்னிலை வகித்தார்.பள்ளி உதவி ஆசிரியர் திரு.சு.தமிழரசன் காமராசரின் வரலாற்றை சுருக்கமாக கூறி அவர் காலத்தில் கல்விக்கு செய்த மகத்தான சாதனைகளை புள்ளி விவரங்களுடன் கூறினார்.பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு.பூ.மணிவேல் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப் படுவதின் அவசியத்தை கூறினார்.பிறகு பள்ளிக்கு கிராமக் கல்விக் குழு மூலமாக ஆசிரியை நியமனம் செய்வதைப் பற்றி பேசப்பட்டது.மின் இணைப்பு மிகு மின்சாரத்தால் எரிந்த்ததை பற்றி பேசும் போது அதை சரி செய்ய பள்ளி மானியத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அலுவலகத்திலிருந்து மானிய தொகை பயன்படுத்தும் விதம் பற்றிய சுற்றறிக்கை அனைவருக்கும் படித்து காண்பிக்கப்பட்டது. இக்கூட்டம் நடைப் பெறும் போதே மாணவர்க்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றன.விளையாட்டுப் போட்டிகளை உதவி ஆசிரியர் திரு.இ.என்.சந்திரசேகரன்,ஆசிரியைகள் ஈஸ்வரி,மங்கம்மாள் ஆகியோர் நடத்தினர்.மதியம் 12.40 மணிக்கு உணவு இடைவேளை விடப்பட்டது. 1.15க்கு பள்ளி துவங்கிய உடன் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் நடைப் பெற்றன.02.00 மணிக்கு மாணவர்களுக்கான பாட்டுப் போட்டிகளும்,நடன போட்டிகளும் நடைப் பெற்றன.மாணவர்கள் காமராசர் பற்றியும்,கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் நாடகங்களை நடத்தினர். அந்நாடகங்கள் பொது மக்களை பெரிதும் கவர்ந்த்தது.இதைப் பார்த்து மகிழ்ந்த இளைஞர்கள் திரு.திருப்பதி,திரு.கிருஷ்ணன் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டி 250ரூ மதிப்புள்ள பரிசு பொருட்களை வழங்கினர்.

03.30 மணியளவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைப் பெற்றது.இப் பரிசளிப்பின் போது கல்வியில் அனைத்து மானவர்களும் நன்றாக தேறி பள்ளிக்கும்,பிறந்த ஊருக்கும் பெருமை தேடித்தர வேண்டுமாய் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார். 04.00 மணிக்கு பரிசளிப்பு விழா முடிவடைந்த்தது. 04.15 க்கு இறை வணக்கத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் திரு.சந்திரன் நன்றி கூறினார்.

பள்ளி இணைய முகவரி:

Web:www.kalvipoonga.blogspot.com
e-mail:mstar2799@gmail.com
(புகைப் படங்களை மேற்கண்ட முகவரியில் பார்கலாம்)