twitter
    பள்ளியின் விவரம்:)

தேசிய பெண்கல்வி திட்டம்திறன் வளர் செயல்பாடுகள்

தேசிய பெண்கல்வி திட்டம்
திறன் வளர் செயல்பாடுகள்
நேரிடையான நோக்கங்கள்:
1.மாணவிகளிடையே உற்று நோக்கும் திறனை வளர்த்தல்
2.மாணவிகளின் கற்பனைத் திறனை வளர்த்தல்
3.அழகுணர்சியை மேம்படுத்துதல்
4.ஓய்வு நேரத்தை பயனுள்ள முறையில் கழிக்க தூண்டுதல்
5.சந்தைபடுத்தும் திறனை வளர்த்தல்
மறைமுகமான நோக்கங்கள்:
1.எண்ணங்கள்,செயல்பாடுகள் ஆகியன நேரிய வழியில் இருக்கச் செய்தல்
2.தனக்குரியவற்றை தானே உருவாக்கிக் கொள்ள,சம்பாதிக்க தூண்டுதல்.
3.எச் சூழலிலும் தன்னால் வாழ முடியும் எனும் தன்னம்பிக்கை வளர்த்தல்
4.தன்னால் முடிகின்றவை எல்லா செயல்களுமே எனும் நம்பிக்கையை வளர்த்தல்
5.தனது ஒவ்வொரு செயல்களிலும் ஈடுபாடு காட்டி செய்தல்
கல்வியியல் ரீதியான நோக்கங்கள்;
1.இடை நிற்றலை நிறுத்துதல்
2.அடிக்கடி விடுமுறை எடுத்தலை கட்டுப்படுத்துதல்
3.சமுதாய சிந்தனையை வளர்த்தல்
4.சந்த்தைப் படுத்துதலை கற்றுக் கொள்ளுதல்
5.வரவு செலவு கணக்கிடுதல் மூலமாக வாழ்வியல் கணக்குகளை அறிதல்

உளவியல் ரீதியாக அடைய வேண்டியன
1.அழகுணர்ச்சியை அதிகப்படுத்துதல்
2.தன்னம்பிக்கையை வளர்த்தல்
3.திறமைகளை முன்னிறுத்துதல்
4.பேச்சுத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல்
5.கலை உணர்வை மேம்படுத்துதல்

0 comments:

Post a Comment