twitter
    பள்ளியின் விவரம்:)
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி,வத்திமருத அள்ளி
முதல் இடைத் தேர்வு
சமூக அறிவியல் மதிப்பெண்:100
விடையளி 40x10=40
1.முதன் முதலில் இந்தியாவிற்கு கடல் வழி கண்டுபிடித்தவர்கள்_______________________
2.நீலக்கடல் கொள்கையை பின்பற்றியவர்______________________________
3.கோவாவை கைப்பற்றியவர்________________________________
4.போர்த்துகீசியர் தூத்துக்குடியை கைப்பற்றிய ஆண்டு_________________
5.டச்சுகாரர்கள் தொழிற்சாலைஅமைத்த இடம்________________________________
\6.டச்சுக்காரர்களின் தலைமையிடம்__________________________________________
7.சென்னையை விலைக்கு வாங்கிய ஆங்கிலேயர்_________________________-
8.புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட ஆண்டு________
9.டேனியர்கள் பற்றிடம் அமைத்த ஆண்டு_______________
10.டேனியர்கள் பற்றிடம் அமைத்த இடம்_____________________
11.புதுச்சேரி_________________இடமிருந்து_______________வாங்கினார்
12.பிரெஞ்சுகாரர்களுக்கும் டச்சுகாரர்களுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கை___________________
13.பிரெஞ்சுகாரர்களின் தலைமையிடம்________________________
14.காரைக்காலை பிரெஞ்சுகாரர்கள் கைப்பற்றிய ஆண்டு_________________
15.பாண்டிச்சேரியை ஆண்ட பிரெஞ்சு ஆளுனர்_____________________
16.முதல் கர்னாடக போர் முடிவடைய காரணமான உடன்படிக்கை___________________
17.இரண்டாம் கர்னாடக போர் காரணம்____________________________
18.சந்தாசாகிப் பிரெஞ்சுகாரர்கலுக்கு பரிசளித்த ஊர்கள்________,________,________
19. பாண்டிச்சேரி உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு_________________
20.மூன்றாம் கர்னாடக போர் ஏற்பட்ட ஆண்டு_________________
21.வந்தவாசி வீரன் என பாராட்டப்பட்டவர்________________
22.ஏழாண்டுப் போர் முடிவுற காரணமான உடன்படிக்கை__________________
23.இந்தியாவில் ஆங்கில ஆட்சி அமைய அடித்தளமிட்டவர்___________________
24.ஆற்காடுவீரர் என அழைக்கப்படுபவர்________________
25.வங்காளத்தில் கிளைவ் ஏற்படுத்திய ஆட்சிமுறை______________________
26.கிளைவுக்கு எதிரானவர்களில் முக்கியமானவர்________________________
27.காண்ஸ்டாண்டி நோபிள் கைப்பற்றப்பட்ட ஆண்டு_________
28.பெரிய நிலப்பரப்பிற்கு உரியவர்_______________________________
29.ஆங்கிலேயருக்கு எதிரான முதல் கலகம்______________________________
30.பாளையக்காரர்கள்_________________எனவும்______________எனவும் அழைக்கப்பட்டனர்
31.மறவர்களின் தலைவராக இருந்தவர்__________
32.நாயக்கர்களின் தலைவராக இருந்தவர்_________
33.பாளையகாரர்களின் புரட்சி வெடித்த ஆண்டு________
34.புலித்தேவரின் பகுதி___________________
35.புலித்தேவருக்கு ஆதரவு அளிக்காத பாளையங்கள்___________,________,_________
36.கான்சாகிப்பிடம் புலித்தேவர் தோற்ற இடம்______________________
37.1767 ம் ஆண்டு புலித்தேவரை தோற்கடித்தவர்___________________
38.வீரப்பாண்டிய கட்டபொம்மன் பிறந்த ஆண்டு__________
39. வீரப்பாண்டிய கட்டபொம்மனுக்கு ஆங்கிலேயர் மேல் கோபம் வர காரணம்_________________
40. வீரப்பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு________________________
2.மருது சகோதரர்களைப் பற்றி கட்டுரை எழுது 10
3.ஆங்கில பிரெஞ்சு பற்றிடங்களை படத்தில் குறி 10
4.சரித்திர நாயகர்களைப் பற்றிய கதை ஒன்று கூறு 20 5.காலச்சக்கரம் ஒன்று வரைக 20

0 comments:

Post a Comment